Home இலங்கை அரசியல் அடுத்தடுத்து தொடரும் அதிர்ச்சிகள்: பதற்றத்தில் சுமந்திரன்

அடுத்தடுத்து தொடரும் அதிர்ச்சிகள்: பதற்றத்தில் சுமந்திரன்

0

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு பின்னர், தமிழ் தேசிய அரசியல் தரப்பில் பல்வேறு திருப்பங்கள் இடம்பெற்று வருகின்றன. 

அதிலும் இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளக அரசியல் நடவடிக்கைகளால் சர்ச்சைகளும் விமர்சனங்களும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. 

குறிப்பாக, சிறீதர் தியேட்டரில் நடந்த சீ.வீ.கே மற்றும் டக்ளஸின் சந்திப்பு என்பது, தமிழர் பரப்பில் பெரும் பேசுபொருளாகியுள்ள விடயம் ஆகும். 

இந்நிலையில், இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பதற்றத்தில் இருப்பதாகவும் ஒரு பக்கம் பேசப்பட்டு வருகின்றது. 

இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது, அரசியல் ஆய்வாளர் நிலாந்தனுடனான ஊடறுப்பு நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version