Home இலங்கை சமூகம் வெள்ளத்தில் மூழ்கும் ஜா-எல நகரம்!

வெள்ளத்தில் மூழ்கும் ஜா-எல நகரம்!

0

ஜா-எல நகரம் படிப்படியாக வெள்ளத்தில் மூழ்க்கிக் கொண்டிருப்பதாக வடிகாலமைப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜா-எல நரத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.பொலிஸ் நிலையம்,மைதானம்,ஜா-எல அதிவேக பாதைக்கான நுளைவு ஆகியனவும் நீரில் மூழ்கியுள்ளன.

திடீரென அதிகரிக்கும் வெள்ளம்

தாழ் நிலப்பகுதிகளில் இருந்து வெளியேறாத மக்களை உடன் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கம்பஹா நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தனகலு ஓயா தீடிரென பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  

மேல் மாகாணத்தில் மழை பெய்யாவிட்டாலும் அத்தனகலு ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறுகளில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் திடீரென நீரின் அளவு அதிகரிக்க கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ் நிலப் பகுதிகளில் இருக்கும் மக்களை ஏற்கனவே வெளியேருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version