Home இலங்கை சமூகம் தாய்ப்பால் புரைக்கேறி பெண் குழந்தை மரணம்: யாழ். மிருசுவிலில் சோகம்

தாய்ப்பால் புரைக்கேறி பெண் குழந்தை மரணம்: யாழ். மிருசுவிலில் சோகம்

0

தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம், மிருசுவில் வடக்கில் இந்தச் சம்பவம் இடம்பெறுள்ளது.

பொலிஸார் விசாரணை

கபிலன் நிவேதா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Source: https://tamilwin.com/article/jaffna-baby-death-investigation-1724115059

NO COMMENTS

Exit mobile version