Home இலங்கை சமூகம் கண்ணீரில் நனையும் பூமி – கொடிகாமம் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்

கண்ணீரில் நனையும் பூமி – கொடிகாமம் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்

0

மாவீரர் தின நிகழ்வு யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று
(27) மாலை இடம் பெற்றது.

பொதுச்சுடரை மூன்று மாவீர்ர்களின் தந்தை கந்தசாமி ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஏனைய தீபங்கள் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தி மலர் தூவி
அஞ்சலி செலுத்தப்பட்டது.

Source: https://ibctamil.com/article/maaveerar-naal-live-jaffna-1732714110

NO COMMENTS

Exit mobile version