Home ஏனையவை ஆன்மீகம் யாழ். மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட திருப்பலி

யாழ். மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட திருப்பலி

0

யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நத்தார் தினத்தை முன்னிட்டு விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

நத்தார் பண்டிகை  

உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை இன்றைய தினம் (25.12.2025) கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். 

இந்நிலையில் யாழ். மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இதன்போது ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இயேசு பாலன் பிறப்பை வெளிப்படுத்தும் பாலன் குடில் ஆயர்களால் ஒளியேற்றப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version