Home இலங்கை சமூகம் யாழ். யூடியூபரின் திருகுதாளங்கள்! 50 ஆயிரம் கொடுத்து ஏமாற்று நாடகம்

யாழ். யூடியூபரின் திருகுதாளங்கள்! 50 ஆயிரம் கொடுத்து ஏமாற்று நாடகம்

0

அண்மைய காலங்களில் ஒரு சில யூடியூபர்கள், புலம்பெயர் மக்களிடம் நிதி சேகரிப்பு மூலம் பிறருக்கு உதவுவதாக கூறி மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவ்வாறான சம்பவங்கள் தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் இவ்விடயம் நாடாளுமன்றம் வரை பேசப்பட்டது. 

அந்தவகையில், ஒரு சில யூடியூபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. 

இந்நிலையில், அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த யூடியூபர், முல்லைத்தீவில் ஒரு சிலரை 50,000 பணத்தை வழங்கி பின்னர், மக்களின் உதவித்தொகையை தருவதாக கூறி ஏமாற்றியுள்ளதாக பல சமூக உதவித்திட்டங்களை முன்னெடுத்து வரும் மின்னல் செந்தில் என்பவர் தெரிவித்துள்ளார். 

லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

NO COMMENTS

Exit mobile version