Home சினிமா ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வைத்திருக்கும் சொகுசு கார்.. எப்படி இருக்கு பாருங்க

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வைத்திருக்கும் சொகுசு கார்.. எப்படி இருக்கு பாருங்க

0

நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். ஹிந்தி சினிமா மட்டுமின்றி தற்போது தெலுங்கு படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

மேலும் ஜான்வி இன்ஸ்டாவில் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்கள் பெரிய அளவில் வைரல் ஆகின்றன. படங்களிலும் அவர் தாராள கவர்ச்சி காட்டி பாடல்களில் தோன்றுவது குறிப்பிடத்தக்கது.

சொகுசு கார்

ஜான்வி கபூர் 2.5 கோடி ரூபாய் கொடுத்து Lexus LM350h MPV காரை தான் வாங்கி பயன்படுத்தி வருகிறார்.

அவர் அந்த சொகுசு காரில் வந்திறங்கி இருக்கும் வீடியோவை பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version