Home சினிமா திருமண கோலத்தில் பாலிவுட் நடிகை ஜான்விகபூர் ஷாக்கிங் ஸ்டில்ஸ்!

திருமண கோலத்தில் பாலிவுட் நடிகை ஜான்விகபூர் ஷாக்கிங் ஸ்டில்ஸ்!

0

ஜான்விகபூர்

இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்தார்.

சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் அங்கு உயிரிழந்தார். தற்போது அவரது மகள்கள் ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்க தொடங்கியுள்ளனர்.

தற்போது, திருமண கோலத்தில் நடிகை ஜான்விகபூர் இருக்கும் ஸ்டில்ஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,  

Source: https://cineulagam.com/article/janhvi-latest-photos-in-marriage-look-1757402576

NO COMMENTS

Exit mobile version