Home சினிமா ஜெயம் ரவியின் பிரதர் பட ட்ரெய்லர் வெளியானது! இதோ..

ஜெயம் ரவியின் பிரதர் பட ட்ரெய்லர் வெளியானது! இதோ..

0

நடிகர் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடித்து இருக்கும் பிரதர் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

ஜெயம் ரவியின் அக்காவாக பூமிகா நடித்து இருக்கிறார். ஒரே ஒரு தம்பியை வெச்சிட்டு அவர் படுற பாடு.

ட்ரெய்லர் இதோ.

Source: https://cineulagam.com/article/jayam-ravi-brother-movie-trailer-1730131918

NO COMMENTS

Exit mobile version