கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் நடித்து இருக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரசிகர்களை கவர்ந்து வரும் ட்ரெய்லர் இதோ.
Source: https://cineulagam.com/article/jayam-ravi-kadhalikka-neramillai-trailer-1736259713
