Home சினிமா என் சம்பளத்தில் இருந்து கழிச்சிக்கோங்க.. இனிமே இங்க வேணாம்: தயாரிப்பாளருக்கு ஜீவா கோரிக்கை

என் சம்பளத்தில் இருந்து கழிச்சிக்கோங்க.. இனிமே இங்க வேணாம்: தயாரிப்பாளருக்கு ஜீவா கோரிக்கை

0

நடிகர் ஜீவா மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்த படம் பிளாக்.

இந்த படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

ஜீவா கோரிக்கை

வெற்றி விழாவில் பேசிய ஜீவா, ‘இதுபோன்ற வெற்றி விழாக்களை தியேட்டரில் வைக்காதீங்க. ஸ்கூல் விழாவுக்கு போன மாதிரி இருக்கு.”

“ஒரு நல்ல ஹோட்டல் ஆக பார்த்து வைங்க. அதற்கான செலவை என் சம்பளத்தில் இருந்து கூட பிடித்துக்கொள்ளுங்கள்” என தயாரிப்பாளருக்கு ஒரு கோரிக்கை வைத்தார்.
  

NO COMMENTS

Exit mobile version