Home இலங்கை அரசியல் நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவால் தலைமறைவான இராணுவ தளபதிகள்!

நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவால் தலைமறைவான இராணுவ தளபதிகள்!

0

 செம்மணி விவகாரத்தில் வெளிக்கொணரப்பட வேண்டிய பல முக்கிய விடயங்கள் பேசப்படாமல் மறைக்கப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகின்றது.

குறித்த மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படும் நிலையில், அப்பகுதிக்கு இதுவரை முக்கிய புலானாய்வு அல்லது பொலிஸ் அதிகாரி எவரும் வந்து பார்வையிடாதது ஏன் எனவும் வினவப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் கிருஷாந்தி படுகொலை விவகாரத்தில் நீதிபதி இளஞ்செழியன், அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இராணுவ கட்டளை தளபதியாக இருந்த அதிகாரி உள்ளிட்ட மேலும் இரு அதிகாரிகளை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version