Home சினிமா Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது...

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல

0

Jurassic World Rebirth

ஹாலிவுட் திரையுலகில் எப்போதும் மவுசு குறையாத ஒரு ஜானர் என்றால் டைனோசர் படங்கள் தான். ஸ்டிபன் ஸ்பீல்பெர்க் ஆரம்பித்து வைத்த ட்ரெண்ட் இன்றும் வசூல் அறுவடை செய்து வருகின்றது.

தற்போது 3வது சீசன் போல் Jurassic World Rebirth படத்தை எடுத்து அதை இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிலிஸ் செய்தனர்.

வசூல்

இந்த Jurassic World Rebirth படம் மக்களிடையே மிக மோசமான விமர்சனங்கள் மற்றும் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வந்தது.

Jurassic World Rebirth திரை விமர்சனம்

ஆனால், அவர்கள் டார்கெட் ஆடியன்ஸ் குழந்தைகள், குடும்பங்கள் தானே, அவர்களை இந்த படம் கவர்ந்துள்ளது. அதனால் என்னவோ இந்த படம் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ 4111 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ 90 கோடிகளுக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version