Home சினிமா 4 நாட்களில் Jurassic World Rebirth திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

4 நாட்களில் Jurassic World Rebirth திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

Jurassic World Rebirth

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் பார்த்து கொண்டாடிய திரைப்படம் Franchise ‘Jurassic Park’. இந்த Franchise-ல் புதிதாக வெளிவந்துள்ள திரைப்படம்தான் Jurassic World Rebirth.

இயக்குநர் Gareth Edwards இயக்கத்தில் உருவான இப்படத்தில் Scarlett Johansson, Mahershala Ali, Jonathan Bailey, Luna Blaise என பல நடச்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

வசூல்

கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம், விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தாலும், வசூலில் பட்டையை கிளப்பி வந்தது.

இந்த நிலையில், நான்கு நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் Jurassic World Rebirth திரைப்படம் இதுவரை உலகளவில் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 3000 கோடி வசூல் செய்துள்ளது. 

Source: https://cineulagam.com/article/jurassic-world-rebirth-movie-4-days-box-office-1751949226

NO COMMENTS

Exit mobile version