Home இலங்கை அரசியல் சுமந்திரனுக்காக ஒற்றைக்காலில் நின்ற சம்பந்தன்: வடக்கு கிழக்கை பிரிக்க நீதிமன்றம் சென்ற ஜேவிபி!

சுமந்திரனுக்காக ஒற்றைக்காலில் நின்ற சம்பந்தன்: வடக்கு கிழக்கை பிரிக்க நீதிமன்றம் சென்ற ஜேவிபி!

0

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இணைக்கப்பட்டிருந்த வடக்கு-கிழக்கை நீதிமன்றம் சென்று பிரித்தவர்கள் தான் இந்த ஜேவிபி கட்சியினர் என்று சமூகசெயற்பாட்டாளர் ஜேசுதாசன் தெரிவித்தார்.

லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

என்பிபி கட்சியின் மூலக்கட்சியான ஜேவிபி கட்சி கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு பல விரோதமான செயற்பாடகளை செய்தவர்கள்.

அதுமட்டுமில்லாது சுனாமியினால் அழிந்து போன வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ் மக்களுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகளை சீர்குலைத்தவர்களும் அவர்கள் தான் என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் தெரிவித்தது மட்டுமன்றி தமிழரசுக்கட்சியின் நிலைபாடு தொடர்பில் தெரிவித்த கருத்துக்களை காண கீழுள்ள காணொளியை பார்வையிடுங்கள்… 

NO COMMENTS

Exit mobile version