Home சினிமா தாராள கிளாமரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. காவ்யா அறிவுமணி லேட்டஸ்ட் போட்டோஸ்

தாராள கிளாமரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. காவ்யா அறிவுமணி லேட்டஸ்ட் போட்டோஸ்

0

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா ரோலில் நடித்து இருந்தவர் காவ்யா அறிவுமணி. அவர் தற்போது படங்களில் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

சமீப காலமாக காவ்யா வெளியிட்டு வரும் கவர்ச்சி ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அவர் தாராள கிளாமர் காட்டி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ. 

Source: https://cineulagam.com/article/kaavya-arivumani-latest-hot-stills-1719783041

NO COMMENTS

Exit mobile version