கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நீர் வெட்டானது, நாளை (27) நாளை சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (28) காலை 7 மணி வரை நடைமுறைப்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 மணித்தியால நீர் வெட்டு
இதற்கமைய கொழும்பு 5 மற்றும் கொழும்பு 6, தெஹிவளை, கல்கிசை மற்றும் மொரட்டுவ நகர சபை பகுதிகளிலும், ஜயந்திபுர மற்றும் பெலவத்தை பிரதேசங்களிலும் இந்த நீர் வெட்டு நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/water-cut-in-colombo-14-hours-1714124869?itm_source=parsely-popular
