மட்டக்களப்பு காத்தான்குடியில் சிஐடியினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நகர்வின் போது, மொஹமட் ஷிபான் என்ற நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரின் பின்னணி தொடர்பில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் பல வெளிவந்துள்ளன.
1981ஆம் ஆண்டு பிறந்த இவர், ஈஸ்டர் தாக்குதலின் பிரதான குற்றவாளியான சஹ்ரானின் நெருங்கிய சகா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவர், கடந்த 2022ஆம் ஆண்டு வரை இராணுவ புலனாய்வுப் பிரிவின் சேவையில் உறுப்பினராக இருந்ததாக கூறப்படுகின்றது.
மேலும், ட்ரிபோலி ப்ளட்டோன் ஆயுதக் குழுவின் அங்கத்தவராகவும் இவர் செயற்பட்டுள்ள நிலையில், அவரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் பட்டியல் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
இவை தொடர்பில் அதிர்வு நிகழ்ச்சியில் விரிவாக ஆராய்கையில்,
