Home இலங்கை குற்றம் தமிழ் – முஸ்லிம் பகுதிகளில் ஆபத்தை ஏற்படுத்திய நபர் : சிக்கிய ஆம்புலன்ஸ் டிரைவரின் இரகசிய...

தமிழ் – முஸ்லிம் பகுதிகளில் ஆபத்தை ஏற்படுத்திய நபர் : சிக்கிய ஆம்புலன்ஸ் டிரைவரின் இரகசிய வீடியோ

0

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த கைது நடவடிக்கைகளில் அரச உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகார்கள் என பலர் உள்ளடங்குகின்றனர்.

அந்தவகையில் இந்த போதைப்பொருள் கும்பலோடு தொடர்புடைய ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் சாரதி ஒருவர் போதைப்பொருளை பொதி செய்கின்ற போது எடுக்கப்பட்ட இரகசிய காணொளி ஒன்று எமது ஊடகத்திற்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

இந்த வீடியோ தொடர்பிலும் அதன் பின்னணி குறித்தும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி….

NO COMMENTS

Exit mobile version