Home சினிமா 2 நாட்களில் காதலிக்க நேரமில்லை படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

2 நாட்களில் காதலிக்க நேரமில்லை படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

காதலிக்க நேரமில்லை

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளிவந்த கடந்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் மீது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயம் ரவி யுடன் இணைந்து முதல் முறையாக நித்யா மேனன் நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வினய், யோகி பாபு, டி.ஜே. பானு ஆகியோர் நடித்திருந்தனர்.

வசூல் 

இரண்டு நாட்களை இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எந்த அளவிற்கு வசூல் செய்யும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Source: https://cineulagam.com/article/kadhalikka-neramillai-movie-2-days-box-office-1737024202

NO COMMENTS

Exit mobile version