Home சினிமா கைதி 2ல் கெஸ்ட் ரோலில் வரப்போகும் நடிகர்.. LCU ரசிகர்களுக்கு ட்ரீட் தான்

கைதி 2ல் கெஸ்ட் ரோலில் வரப்போகும் நடிகர்.. LCU ரசிகர்களுக்கு ட்ரீட் தான்

0

லோகேஷ் கனகராஜ் அடுத்து கைதி 2 படத்தை தொடங்க இருக்கிறார். அதன் கதை எப்படி இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

மேலும் லோகேஷின் LCUவில் இந்த படம் வருவதால் யாரெல்லாம் கெஸ்ட் ரோலில் வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பும் இன்னோரு பக்கம் இருக்கிறது.

கதை

கைதி 2 படத்தின் கதை டில்லி vs ரோலக்ஸ் மோதலாக தான் இருக்கும் என கூறப்படுகிறது. அதனால் சூர்யா vs கார்த்தி படத்தில் மோதுவது உறுதி ஆகி இருக்கிறது.

மேலும் கமல்ஹாசன் கைதி 2ல் கெஸ்ட் ரோலில் தோன்ற இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version