தக் லைஃப்
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் இன்று படு மாஸாக வெளியாகிவிட்டது.
மணிரத்னம்-கமல்ஹாசன் பல வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ள இந்த தக் லைஃப் படத்தில் சிலம்பரசன், த்ரிஷா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே செம ஹிட் தான்.
இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள இப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன விமர்சனம் கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
#Aandavar #KamalHaasan𓃵 is at his best in #ThugLife! His acting is a masterclass! 🎭👏#ThugLifeBlockbuster
Silambarasan brings his A-game to #ThugLife! Outstanding performance! 🌟🎥 #ThugLifeBlockbuster pic.twitter.com/YODIk6w3k5 https://t.co/7xZmkl7P13
— 🔦☘️ʋɨʝǟʏ ֆǟʀǟʋǟռǟ🙋♂️🔦 (@Kamal1988UHK) June 5, 2025
#ThugLife Watchable For STR Avola dha pic.twitter.com/t8zUgXIOcX
— King STR (@King_STR_) June 5, 2025
Positive Reviews everywhere 🔥🔥🔥#KamalHaasan #ThugLife💪#ThuglifeBlockbuster#ThugLifeFromTomorrow#ThugLifeFDFS
Peak Cinema – Don’t miss it.
Watch it in your nearest theatre🎭
— Chellapaiyaa…😍 (@iKumaravelM) June 5, 2025
#ThugLife was a great film; Kamal’s acting was excellent. Technically, it was top-notch, but the second half could have been better. Overall, it marks a fantastic comeback for Kamal.#ThugLife
— Cinema Thug (@yaskinTvK) June 5, 2025
#ThugLife A Boring Gangster Drama that had some intrigue in the initial set up but falls off completely after that!
The first half is at-least somewhat watchable due to a few interesting portions and the set up. However, the second half is a complete dud from start to finish.…
— Venky Reviews (@venkyreviews) June 5, 2025
#ThugLife An emotionless, outdated gangster drama made worse by a forgettable soundtrack.
The DOP delivered some oozing visuals, but sadly they only amplified the artificiality of the storytelling.
Unwanted episodes—especially Trisha’s—just add insult to injury— ABI (@abirampushparaj) June 5, 2025
