Home சினிமா வசூலில் இதுவரை மாஸ் காட்டிய நடிகர் கமல்ஹாசனின் டாப் 10 படங்கள்… முழு லிஸ்ட்

வசூலில் இதுவரை மாஸ் காட்டிய நடிகர் கமல்ஹாசனின் டாப் 10 படங்கள்… முழு லிஸ்ட்

0

தக் லைஃப்

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வரும் ஜுன் 5ம் தேதி தக் லைஃப் திரைப்படம் வெளியாகவுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பல வருடங்கள் பிறகு கமல்ஹாசன் நடிக்க அவருடன் சிம்பு, த்ரிஷா என பலர் நடித்துள்ளனர்.

என் பேச்சை மீறி நடந்தால், முத்து சொன்ன விஷயம் ஷாக்கான மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல்

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் தயாராகியுள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் தான். ஒரு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி பற்றி பேசிய விவகாரம் இப்போது பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.

டாப் 10

இன்னும் சில தினங்களில் தக் லைஃப் படம் வெளியாகவுள்ள நிலையில் இதுவரை வெளியான கமல்ஹாசன் படங்களில் டாப் 10 வசூல் சாதனை படைத்த படங்களின் விவரத்தை காண்போம். 

  1. கல்கி 2898 ஏடி- ரூ. 1100 கோடி
  2. விக்ரம்- ரூ. 435 கோடி
  3. இந்தியன் 2- ரூ. 150 கோடி
  4. விஸ்வரூபம்- ரூ. 110 கோடி
  5. தசாவதாரம்- ரூ. 102 கோடி
  6. பாபநாசம்- ரூ. 60 கோடி
  7. வேட்டையாடு விளையாடு- ரூ. 55 கோடி
  8. விஸ்வரூபம் 2- ரூ. 50 கோடி
  9. வசூல் ராஜா MBBS- ரூ. 45 கோடி
  10. தூங்காவனம்- ரூ. 40 கோடி

NO COMMENTS

Exit mobile version