Home சினிமா இதயத்திருடன் பட நடிகை காம்னாவை நினைவிருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

இதயத்திருடன் பட நடிகை காம்னாவை நினைவிருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

0

ஜெயம் ரவி நடித்த இதயத்திருடன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் காம்னா ஜெத்மலானி.

அவர் அதற்குப்பிறகு மச்சக்காரன், ராஜாதி ராஜா போன்ற படங்களில் நடித்தார்.

இருப்பினும் தமிழில் அதிக வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.

லேட்டஸ்ட் போட்டோ

காம்னா ஜெத்மலானி தமிழில் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அவர் தற்போது எப்படி இருக்கிறார் என பாருங்க. லேட்டஸ்ட் போட்டோ இதோ. 

NO COMMENTS

Exit mobile version