Home சினிமா கரகாட்டகாரன் நடிகை கனகாவா இது.. அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே! லேட்டஸ்ட் போட்டோ

கரகாட்டகாரன் நடிகை கனகாவா இது.. அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே! லேட்டஸ்ட் போட்டோ

0

1989ல் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் ஆன படம் கரகாட்டகாரன். அதில் அறிமுகம் ஆகி தான் பின் ஏராளமான தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் கனகா.

90களுக்கு பிறகு கனகா சினிமா துறையில் இருந்து காணாமல் போனார். அவரது புகைப்படங்கள் கூட வெளிவருவதில்லை. அவர் இறந்துவிட்டதாக கூட பல முறை வதந்திகள் கூட வந்திருக்கிறது.

லேட்டஸ்ட் போட்டோ

தற்போது கனகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதில் அவர் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். நீங்களே பாருங்க. 

Source: https://cineulagam.com/article/karakattakkaran-kanaka-latest-photo-1727087053

NO COMMENTS

Exit mobile version