Home சினிமா கார்த்தியை கண்டித்த பவன் கல்யாண், ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்

கார்த்தியை கண்டித்த பவன் கல்யாண், ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்

0

கார்த்தி

 தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக ரசிகர்களுக்கு கொடுத்து வருபவர் கார்த்தி.

இவர் நடிப்பில் இந்த வாரம் மெய்யழகன் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் அரவிந்த் சாமி ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

லட்டு டாபிக்

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ப்ரோமோஷனுகாக கார்த்தி ஆந்திரா சென்றார்.

அங்கு அவரிடம் சிறுத்தை பட வசனத்தை காட்டி, கண்ணா லட்டு திங்க ஆசையா என கேட்டனர். அதற்கு கார்த்தி மிக சாமர்த்தியமாக லட்டு தற்போது சென்சிட்டிவ் டாபிக், அதனால் அதை பற்றி பேச வேண்டாம் என சொல்ல, உடனே இந்த தகவல் எப்படியோ துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு தெரிய வர, அவர் கார்த்திக்கு தன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ஆனால், ரசிகர்களோ கார்த்தி தற்போது என்ன தவறாக சொல்லி விட்டார், சென்சிட்டிவ் விஷயம் பேச வேண்டாம் என்று தானே சொன்னார், இதற்கு ஏன் கண்டனம் என கோபமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Source: https://cineulagam.com/article/karthi-fans-upset-for-pawan-kalyan-comment-1727160107

NO COMMENTS

Exit mobile version