Home ஏனையவை ஆன்மீகம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூச்செப்பரக் கார்த்திகை திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூச்செப்பரக் கார்த்திகை திருவிழா

0

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம்
நடைபெற்று வரும் நிலையில், கார்த்திகை திருவிழாவான
18ஆம் திருவிழா நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வானது நேற்றைய தினம்(03.09.2026) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கார்த்திகை திருவிழா

கார்த்திகை திருவிழாவின் போது , வள்ளி தெய்வானையும், முத்துக்குமார சுவாமி
பூச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் ,
தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

Source: https://tamilwin.com/article/karthigai-festival-at-nallur-kandaswamy-temple-1788463642

NO COMMENTS

Exit mobile version