Home சினிமா சூர்யா45 படத்தின் வித்தியாசமான டைட்டில்.. ஜோடியாகும் இளம் நடிகை! எதிர்பார்காத ஒருவர்

சூர்யா45 படத்தின் வித்தியாசமான டைட்டில்.. ஜோடியாகும் இளம் நடிகை! எதிர்பார்காத ஒருவர்

0

சூர்யா தனது 44வது படத்தை ஏற்கனவே முடித்துவிட்டார். கங்குவா படத்தின் ரிலீசுக்கு பிறகு சூர்யா 44 ரிலீஸ் ஆகும்.

அடுத்து சூர்யா RJ பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அது பற்றிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வந்தது.

டைட்டில்

சூர்யா 45 படத்திற்கு ‘Hint’ என பெயரிட்டு இருக்கிறார்கள் என ஒரு தகவல் வந்திருக்கிறது.

இளம் நடிகை காஷ்மிரா பர்தேசியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

காஷ்மீரா அன்பறிவு, பிடி சார் உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Source: https://cineulagam.com/article/kashmira-pardeshi-in-talks-for-suriya45-1729117002

NO COMMENTS

Exit mobile version