ஸ்ரேயா சரண்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி, விஜய், விக்ரம், விஷால், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நாயகிகளுக்கு ஜோடியாக நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண்.
தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் 2018ம் ஆண்டு ஆண்ட்ரூ என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
அடிக்கடி, இணையத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள ஸ்ரேயா தற்போது அவரின் சில ட்ரெண்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,
