Home இலங்கை சமூகம் கதிர்காம ருஹுணு பெரஹரவில் குழம்பிய யானை

கதிர்காம ருஹுணு பெரஹரவில் குழம்பிய யானை

0

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹரவில் நடந்து சென்ற யானை ஒன்று குழம்பத்தில் ஈடுபட்டுள்ளது.

இதனால் பெரஹரவில் நிலவிய பதற்ற நிலை காரணமாக பார்வையிடச் சென்றவர்களில் 15 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் அனுமதி

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், நேற்றிரவு (06) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Source: https://tamilwin.com/article/kataragama-perahera-festival-1720340820

NO COMMENTS

Exit mobile version