Home சினிமா கத்ரீனா கைஃப்க்கு பிடித்த தமிழ் நடிகர் இவர் தானா? அவரே சொன்ன பதில்..

கத்ரீனா கைஃப்க்கு பிடித்த தமிழ் நடிகர் இவர் தானா? அவரே சொன்ன பதில்..

0

கத்ரீனா கைஃப்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைஃப். இவர் இந்தி திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளிவந்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியானது.

பிடித்த நடிகர்

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதி சினிமா திரையில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். அவரை போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிப்பில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கத்ரீனா கைஃப் கூறியுள்ளார்  

Source: https://cineulagam.com/article/katrina-kaif-open-talk-1719130820

NO COMMENTS

Exit mobile version