சினிமா கிஸ் பண்ணா மொத்த எதிர்காலமும் தெரியுதா.. கவினின் ‘கிஸ்’ பட ட்ரெய்லர் By Admin - 09/09/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகர் கவினின் அடுத்த படம் ‘கிஸ்’ ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. யாராவது கிஸ் செய்வதை பார்த்தால் ஹீரோவுக்கு அவர்களது மொத்த எதிர்காலமும் கண் முன் வருமாம். வித்தியாசமான கதையுடன் ட்ரெய்லர் இதோ.