நடிகர் கவினின் அடுத்த படம் ‘கிஸ்’ ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
யாராவது கிஸ் செய்வதை பார்த்தால் ஹீரோவுக்கு அவர்களது மொத்த எதிர்காலமும் கண் முன் வருமாம்.
வித்தியாசமான கதையுடன் ட்ரெய்லர் இதோ.
Source: https://cineulagam.com/article/kavin-kiss-movie-trailer-1757430838
