Home சினிமா அழகூரில் பூத்தவளே.. நடிகை கயாடு லோஹரின் லேட்டஸ்ட் கியூட் ஸ்டில்கள்

அழகூரில் பூத்தவளே.. நடிகை கயாடு லோஹரின் லேட்டஸ்ட் கியூட் ஸ்டில்கள்

0

கயாடு லோஹர்

டிராகன் படம் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது. இந்த ஒரு படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டவர் நடிகை கயாடு லோஹர்.

இவர் மலையாள சினிமா மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். அதுமட்டுமின்றி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கயாடு தமிழில் சில படங்கள் நடித்து வருகிறார்.

இவரின் லேட்டஸ்ட் அழகிய ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  

NO COMMENTS

Exit mobile version