சன் டிவியின் கயல் சீரியலில் தேவியின் வாழ்க்கையை காப்பாற்ற கயல் பல முயற்சிகள் எடுத்து வருகிறார். ஆனால் அது எல்லாம் பெரிய சிக்கலில் தான் சென்று முடிகிறது.
தற்போது குழந்தை பிரச்சனை தான் பெரிதான சண்டையாக மாறி இருக்கிறது. குழந்தையை கயல் எடுத்து சென்றுவிட்டதாக வில்லி தூண்டிவிட தேவியின் கணவர் வந்து சண்டை போடுகிறார்.
இவன் நல்ல புருஷன் கிடையாது..
கயல் குடும்பத்துடன் அவர் தகராறு செய்ய, கொந்தளித்த தேவி இப்படி கெஞ்சி அவனுட சென்று வாழ அவன் நல்ல மனுஷனும் கிடையாது, நல்ல புருஷனும் கிடையாது என சொல்கிறார்.
இனி என்ன நடக்கும்? ப்ரோமோவை பாருங்க.
