Home சினிமா ஹிந்தியில் பேபி ஜான் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு இந்த நாயகி தான் காரணமா?.. அவரே...

ஹிந்தியில் பேபி ஜான் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு இந்த நாயகி தான் காரணமா?.. அவரே கூறிய தகவல்

0

பேபி ஜான்

தமிழில் வெற்றிகரமான படங்களை இயக்கிய அட்லீ தமிழில் அடுத்து யாரை வைத்து படம் இயக்குவார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அவரோ ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்க பாலிவுட் பக்கம் சென்றவர், அடுத்து இப்போது ஒரு படத்தை தயாரித்துள்ளார்.

தமிழில் தான் இயக்கிய தெறி படத்தை ஹிந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் வருண் தவான்-கீர்த்தி சுரேஷை வைத்து தயாரித்துள்ளார்.

பிக்பாஸ் 8 வரலாற்றில் இப்படியொரு சாதனை செய்துள்ளாரா ஜாக்குலின்.. அப்படி என்ன தெரியுமா?

நடிகை பேட்டி

இந்த படம் கடந்த டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து ஒரு பேட்டியில் கீர்த்தி சுரேஷ் பேசும்போது, பேபி ஜான் படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னது சமந்தா தான்.

என்னால் அந்த கதாபாத்திரத்தை திறம்பட நடிக்க முடியும் என அவர் நம்பியதற்கு என் நன்றிகள் என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version