Home சினிமா நடிகை கீர்த்தி சுரேஷ்-ஆண்டனியின் திருமணம் எப்போது?.. வைரலாகும் பத்திரிக்கை இதோ

நடிகை கீர்த்தி சுரேஷ்-ஆண்டனியின் திருமணம் எப்போது?.. வைரலாகும் பத்திரிக்கை இதோ

0

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ், மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி இப்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் வரை கலக்க தொடங்கிவிட்டார்.

மகாநதி படத்திற்காக சிறந்த நாயகிக்கான தேசிய விருது எல்லாம் பெற்றவர் நடிப்பில் இந்த மாதம் அவர் நடித்துள்ள முதல் ஹிந்தி படம் வெளியாக இருக்கிறது.

நிறைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா.. வைரலாகும் க்ளிக்ஸ்

வருண் தவான் நாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இப்படம் விஜய் நடிப்பில் வெளியான மாஸ் ஹிட் பெற்ற தெறி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்

படம் ரிலீஸ் ஆக இந்த டிசம்பர் மாதம் கீர்த்தி சுரேஷின் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் 12ம் தேதி கோவாவில் ஆண்டனி என்பவருடன் திருமணம் நடைபெற உள்ளது.

தற்போது கீர்த்தி சுரேஷின் திருமண பத்திரிக்கை சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.  

NO COMMENTS

Exit mobile version