நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகு பிசியாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஒரு படத்தில் அவர் நடித்து வருகிறார்.
மேலும் அவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன ரிவால்வர் ரீட்டா படம் விரைவில் ஓடிடியில் வெளிவர இருக்கிறது. வரும் டிசம்பர் 26ம் தேதி ரிவால்வர் ரீட்டா நெட்பிலிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
[A9LPP8]
டான்ஸ்
இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் அவரது friend திருமணத்தில் கலந்துகொண்டு இருக்கிறார்.
அங்கு அவர் தனது தோழிகள் உடன் சேர்ந்து ஆடிய டான்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
Actress #KeerthySuresh dancing to Chamkeela Angeelesi from #Dasara at her friend’s wedding 💃pic.twitter.com/DheMV7Te2d
— Milagro Movies (@MilagroMovies) December 22, 2025
