நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் திருமணம் என ஒரு தகவல் சமீபத்தில் வந்தது. அவரே தனது வருங்கால கணவர் பற்றி அறிவிப்பார் என ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது கீர்த்தி ஹிந்தியில் அறிமுகம் ஆகும் பேபி ஜான் படம் பற்றி ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது.
கங்குவா ரிசல்ட்.. சூர்யா அடுத்து நடிக்க இருந்த 350 கோடி ரூபாய் பட்ஜெட் படம் டிராப்?
கிளாமர்
இந்த படத்தில் இருந்து Nain Matakka என்ற முதல் சிங்கிள் பாடல் வரும் நவம்பர் 25ம் தேதி ரிலீஸ் ஆகிறதாம். அதை வீடியோ வெளியிட்டு அறிவித்து இருக்கின்றனர்.
தென்னிந்திய படங்களில் ஹோம்லியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் போனதும் தாராள கவர்ச்சி காட்டுகிறார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
