Home சினிமா கீர்த்தி சுரேஷா இப்படி.. பாலிவுட் போனதும் சேலையிலும் இவ்ளோ கவர்ச்சியா

கீர்த்தி சுரேஷா இப்படி.. பாலிவுட் போனதும் சேலையிலும் இவ்ளோ கவர்ச்சியா

0

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர். பல முன்னணி ஹீரோ படங்களில் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது women centric படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது கைவசம் பல படங்கள் வைத்து இருக்கும் அவர் படுபிஸியாக நடித்து வருகிறார். மேலும் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டிலும் என்ட்ரி ஆகிறார்.

அட்லீ தயாரிப்பில் அவர் பேபி ஜான் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் அது என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி

பாலிவுட் என்ட்ரி என அறிவித்ததில் இருந்து கீர்த்தி தாராள கவர்ச்சி காட்ட தொடங்கி இருக்கிறார். அவர் விருது விழாக்களுக்கு சென்றால் கவர்ச்சியாக தான் செல்கிறார்.

தற்போது அவர் சேலையிலும் தாராள கிளாமர் காட்டி இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி வருகிறது. பாலிவுட் போனதும் இப்படியா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.  

Source: https://cineulagam.com/article/keerthy-suresh-too-much-glamour-in-saree-1729102002

NO COMMENTS

Exit mobile version