Home சினிமா கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் பரிமாறப்பட்ட விருந்து.. எப்படி இருக்கு பாருங்க

கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் பரிமாறப்பட்ட விருந்து.. எப்படி இருக்கு பாருங்க

0

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் நேற்று கோவாவில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்து இருக்கிறது.

விஜய், திரிஷா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

விருந்து

கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விருந்தினர்கள் எல்லோருக்கும் கேரள முறைப்படி விருந்து பரிமாறப்பட்டு இருக்கிறது.

நடிகை திரிஷா அதை போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். எப்படி இருக்கு என பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version