Home இலங்கை சமூகம் செவ்வந்தி விவகாரத்தில் சிக்குவாரா கமாண்டோ சலிந்த – அநுரவிற்கு ஆபத்தாகும் உள்ளக இரகசியம்

செவ்வந்தி விவகாரத்தில் சிக்குவாரா கமாண்டோ சலிந்த – அநுரவிற்கு ஆபத்தாகும் உள்ளக இரகசியம்

0

 இலங்கையில் தற்போது பல விடயங்கள் பேசுபொருளாக இருந்தாலும், கெஹல்பத்ர பத்மே உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஐவர் இந்தோனேசியாவில் கைதாகி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

நீதிமன்றத்தில் சுட்டு கொலை செய்யபட்ட கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலைக்கான ஏற்பாடுகளை கமேண்டோ சலிந்த செய்தார் என்றும் இதனோடு இராணுவ வலையமைப்பு இருக்கின்றது என்பதும் தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் செவ்வந்தி தப்பித்து நாடுகடந்து சென்றதில் இலங்கை படையினருக்கு பங்கு இருக்கின்றது.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி… 

NO COMMENTS

Exit mobile version