Home சினிமா ஜான்வி கபூர் தங்கையா இப்படி.. குஷி கபூர் விருது விழாவுக்கு அணிந்து வந்த கவர்ச்சி உடை

ஜான்வி கபூர் தங்கையா இப்படி.. குஷி கபூர் விருது விழாவுக்கு அணிந்து வந்த கவர்ச்சி உடை

0

நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாம் மகள் குஷி கபூர் தற்போது தான் நடிப்பு கெரியரை தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே அக்கா ஜான்வி கபூர் தாராள கவர்ச்சி காட்டி வரும் நிலையில், தங்கை அவருக்கு போட்டியாக கிளாமரில் களமிறங்கி இருக்கிறார்.

மிக ஷார்ட் உடையில் அவர் விருது விழாவுக்கு சென்று இருக்கிறார். அந்த உடையில் குஷி வெளியிட்ட ஸ்டில்கள் இதோ.

 

Source: https://cineulagam.com/article/khushi-kapoor-glamour-in-short-dress-1714160026

NO COMMENTS

Exit mobile version