நடிகை கியாரா அத்வானி தெலுங்கு, ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் பிரபல நடிகையாக இருப்பவர். சமீபத்தில் அவர் வார் 2 என்ற படத்தில் நடித்து இருந்தார்.
அவர் ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை 2023ல் காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது.
மகள் பெயர்
இந்நிலையில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் தங்கள் மகளுக்கு வைத்திருக்கும் பெயரை அறிவித்து இருக்கின்றனர்.
Saraayah Malhotra என மகளுக்கு அவர்கள் பெயர் சூட்டி இருக்கின்றனர். அதை போட்டோ உடன் அவர்கள் அறிவித்துள்ளனர்.
