Home ஏனையவை ஆன்மீகம் வரலாற்றுச் சிறப்பு மிக்க கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா

0

வரலாற்றுச் சிறப்பு மிக்க கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா
வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகிய நிலையில் இன்றைய தினம் (18.08.2024) தேர்த்திருவிழா இடம்பெற்றுள்ளது.

தேர்த் திருவிழா 

குறித்த ஆலயத்தில் முதல் முறையாக பாரம்பரிய முறையில் கொடிச்சீலை
எடுத்து வரப்பட்டதை தொடர்ந்து விசேட பூசைகள் இடம்பெற்று இம்முறை வருடாந்த மகோற்சவத்துக்கான கொடி ஏற்றப்பட்டுள்ளது.

வருடாந்த மகோற்சவத்தின் 09ஆம் நாளாகிய இன்று(18) தேர்த் திருவிழா நடைபெற்ற நிலையில் நாளையதினம்(19) தீர்த்தத்
தேர்த்திருவிழா நடைபெற்றவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version