Home முக்கியச் செய்திகள் ஏற்றப்பட்டது பொதுச் சுடர்! விழிநீரால் நனைந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

ஏற்றப்பட்டது பொதுச் சுடர்! விழிநீரால் நனைந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

0

கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களை நினைவு கூர கிளிநொச்சி துயிலுமில்லம் நினைவேந்தல் நிகர்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்படி, சற்று முன்னர் தனித் தாயகம் கோரிய விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர் கொடுத்த வீர மறவர்களை நினைவேந்தி பிரதான சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version