Home இலங்கை குற்றம் கிளிநொச்சியில் பேருந்து தரிப்பிடத்தில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சியில் பேருந்து தரிப்பிடத்தில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

0

A 9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன்
கொட்டி பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் பேருந்து
தரிப்பிடத்தில் இனங்காணப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இந்தசம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version