Home சினிமா கிங்டம் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

கிங்டம் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

கிங்டம்

இயக்குநர் கெளதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் கிங்டம்.

இப்படத்தில் விஜய் தேவரைக்கொண்டவுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

வசூல் விவரம்

இந்த நிலையில், கிங்டம் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 33 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது.

இது விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது.

Source: https://cineulagam.com/article/kingdom-movie-first-day-box-office-1754020791

NO COMMENTS

Exit mobile version