Home இலங்கை சமூகம் கிழக்கு மாகாண முதலமைச்சு செயலாளரை சந்தித்த கிண்ணியா நகர சபையின் தவிசாளர்

கிழக்கு மாகாண முதலமைச்சு செயலாளரை சந்தித்த கிண்ணியா நகர சபையின் தவிசாளர்

0

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம். மஹ்தி கிழக்கு மாகாண
முதலமைச்சின் செயலாளர் இஸட்.ஏ.எம். பைஸலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பானது நேற்று முன்திம் அவரது அலுவலகதில் (04) இடம்பெற்றுள்ளது.

ஆளணி பற்றாக்குறை

இந்த சந்தியின் போது கிண்ணியா நகர சபையில் காணப்படுகின்ற ஆளணி பற்றாக்குறை,
வளப்பற்றாக்குறை, வருமான இழப்புகள், சுற்றுலா துறையை மேம்டுத்துதல், நவீன
சந்தை கட்டிட தொகுதி நிர்மாணம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன. 

NO COMMENTS

Exit mobile version