Home இலங்கை சமூகம் கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்! சிக்கப்போகும் தனியார் கல்வி நிலைய நிறுவனர்

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்! சிக்கப்போகும் தனியார் கல்வி நிலைய நிறுவனர்

0

கொட்டாஞ்சேனை கல்பொத்த பகுதியில் கடந்த 29ஆம் திகதி தொடர்மாடி குடியிருப்பில் 16 வயது மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.

தற்போது இந்த விடயம் பேசுபொருளாகியுள்ளதுடன், justiceforamshi என்ற வாசகமும் தற்போது இணையத்தில் பரவலாக எல்லோராலும் பகிரப்பட்டு வருகின்றது.

மாணவியின் பெற்றொர் முதற்தடவையாக “லங்காசிறி“ ஊடகத்துக்கு முன் வந்து மாணவியின் மரணத்திற்கு காரணம் , பின்னனியில் நடந்த விடயங்களையும் தற்போது சமூக ஊடகங்களில் மாணவியின் மரணம் குறித்து பலவிதமாக பேசப்படும் விடயங்கள் தொடர்பாகவும் மனம்திறந்து பேசியுள்ளனர்.

நடந்த உண்மைகளை வெளிப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த மரணத்துடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும் என்ற நோக்கத்திலும் ஒரு பொறுப்புவாய்ந்த ஊடகமாக லங்காசிறி செய்தி குழுவினர் நாம் இந்த பெற்றோரிடம் உண்மைகளை கேட்டு அவர்களுடைய கருத்துக்களை பதிவு செய்து அவர்களுடைய முழு அனுமதியுடன் ஒரு முழுக்காணொளியாக வெளியிடுகின்றோம்.

இந்த நேர்காணலை முழுமையாக கீழள்ள காணொளியில் காணலாம்…  

NO COMMENTS

Exit mobile version